ஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா?

Report
352Shares

முதல் நாளிலேயே காதல், சண்டை, சச்சரவு, சரவணன் வெளியேற்றம், தற்கொலை முயற்சி என அடுத்தடுத்த திருப்பங்களால் சூடுபிடித்துள்ளது பிக்பாஸ் சீசன் 3.

குறிப்பாக தற்கொலை முடிவை கையிலெடுக்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கும் என்பதே பலரின் கேள்வி.

வெற்றியாளராக வர வாய்ப்புகள் மதுமிதாவுக்கு அதிகம் இருந்தும் ஏன் இந்த முடிவு? என்பதற்கு இதுவரை பதிலில்லை.

இந்நிலையில் மதுமிதா ஜாங்கிரி மதுமிதாவாக திரையுலகில் ஜொலித்தது பற்றியும், ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியது குறித்தும் இந்த வீடியோவில் பார்க்கலாம்

14926 total views