பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும்.. மதுமிதா என்ன சொன்னார் தெரியுமா?

Report
721Shares

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

விதிமுறைகளை மீறி தனக்கு தானே தீங்கிழைத்துக் கொண்டதால் வெளியேற்றப்பட்டதாக பிக்பாசும் அறிவித்தார்.

தன்னுடைய கருத்தை மிக ஆழமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவும், அதிக மன உளைச்சலுக்கு ஆளானதாலும் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக மதுமிதா கூறினார்.

ஆனால் இவருக்கு எதிராக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கமலிடம் பேசிக் கொண்டிருந்த போது, மற்ற போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்த மதுமிதா கூறுகையில், சேரன், கஸ்தூரியை தவிர மற்ற முகங்களை பார்க்க விருப்பமில்லை, வெற்றி பெறும் தகுதி இவர்களுக்கு மட்டுமே என தெரிவித்தார்.

22285 total views