பிக் பாஸ் வீட்டில் பெண்களை பகடைக் காயாக வைத்து விளையாடும் ஆண்கள்! அம்பலப்படுத்திய சாக்க்ஷி

Report
532Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மதுமிதா வெளியேறியதற்கு முக்கிய காரணமே கவின் மற்றும் அவர்களது கேங்க் தான் சென்று வலைதளத்தில் நெட்டிசன்கள் கிழித்தெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சாக்க்ஷி அளித்த நேர்காணல் ஒன்றில் பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக கவின் பெண்களை வைத்தே கேம் ஆடுகிறார். அவர் ஆண்களுடன் கேம் விளையாடவே இல்லை.

பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இதுவரை அவர் ஆண்களை நாமினேட் கூட செய்தது இல்லை. உங்களுக்கு சமமான ஆண்கள் கூட விளையாடுங்க. ஜெய்ச்சு நிரூபிங்க என்று கூறியுள்ளார் சாக்க்ஷி.

இதேவேளை, மது எல்லோருக்கும் அட்வைஸ் கொடுப்பது போல சுற்றித் திரிவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். சில ஆண்கள் சில பெண்களை குறிவைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

19795 total views