கமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது! திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Report
3795Shares

மதுவைத் தற்கொலை முயற்சி வரை கொண்டு சென்றது யார் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக நடந்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் வெற்றி பெறும் போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் மது.

கடந்த வாரம் கமல் முன்னிலையில் வீட்டில் இருந்த போட்டியாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட மதுவுக்கு மூன்றாவது நிலை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அவர் அவெஞ்சர்ஸ் அணியுடன் சண்டை போட்டுத்தான் வருகிறார். வார்த்தைகள் எவ்வளவோ எல்லை மீறிச் சென்ற போதும், பிரச்சினை கட்டுக்குள் தான் இருந்தது.

அப்படியிருக்கையில் தற்போது மதுவைத் தற்கொலை முடிவுக்கு தள்ளும் அளவுக்கு என்ன நடந்தது என பார்வையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால், மதுவின் இந்த முடிவுக்கு சேரனும், கஸ்தூரியும் தான் காரணம் என சில நெட்டிசன்கள் கருத்துப் பதிவு செய்து வருகின்றனர்.

அவர்கள் தூண்டி விட்டதன் காரணமாகவே மது, அவெஞ்சர்ஸ் டீமுடன் மோதலில் ஈடுபட்டார்.

நேற்றும் கூட மௌன விரதத்தில் இருந்த மதுவை அழைத்து, வாண்டடாக தர்ஷனுடன் பேச வைத்து மற்றுமொரு பிரச்சினையை ஏற்படுத்தியது சேரன் தான்.

அதேபோல் கஸ்தூரியும் மது பேசியது எல்லாம் தவறு என அவருடன் வாதிட்டார். மதுவைக் குழப்பியதில் அவருக்கும் பங்கு இருக்கிறது. கவினுடன் மதுவை தங்கள் பிரதிநிதியாக இவர்கள் மோத வைத்தனர்.

ஆனால் அது மதுவுக்குத் தான் புரியவில்லை. கவின் அணி பேசியது தான் மதுவின் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கலாம் என்பது இவரது வாதம்.

வனிதாவும் மதுவின் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் தான். பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற பிட்டை தூக்கிப் போட்டு, சத்தமில்லாமல் பற்ற வைத்ததே அவர் தான். அதைப் பிடித்துக் கொண்டு தான் மது சண்டையில் ஈடுபட்டார்.

இதேவேளை, மதுவின் இந்த நிலைமைக்கு வேறு யாரும் காரணமல்ல. அவரே தான் காரணம் என்றும் சில நெட்டிசன் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மது மனதளவில் மது தகுதியானவராக இல்லை. ஒரு திருமணமான பெண், டிவி நிகழ்ச்சிக்காக எல்லாம் தற்கொலை முடிவு வரை சரியில்லை என காட்டமாக கூறியுள்ளார்.

மேலும், இன்று நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற மது. சேரன், கஸ்த்தூரியை தவிர யார் முகத்தையும் பார்க்க விருப்பம் இல்லை என்று அதிரடியாக கூறிவிட்டார். இது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மாத்திரம் அல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

125861 total views
loading...