ஆத்தாடி.. என்ன நடிப்புடா சாமி.. இந்த பறவையோட நடிப்புக்கு ஆஸ்கார் விருதே குடுக்கலாம் போல..! வைரலாகும் வீடியோ

Report
484Shares

இன்றைய நவீன உலகத்தில் மனிதர்கள் செய்வதையெல்லாம் அப்படியே செய்து வருகின்றன விலங்குகளும் பறவைகளும்.

சமூக வலைதளங்களில் செல்லப்பிராணிகள் செய்யும் வித்தியாசமான செயல்களை உரிமையாளர்கள் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற வீடியோக்கள் அதிகளவில் வைரலாகின்றன.

அதே போல் இங்கு ஒரு பறவை தன்னை காப்பாற்றி கொள்ள என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.

ஒரு நாய் தன்னை சாப்பிட வருவதை அறிந்த பறவை ஒன்று தான் இறந்து கிடப்பது போல் நாடகமாடுகிறது. உடனே அந்த நாயும் பறவையை பார்த்து விட்டு சென்று விடுகிறது. நாய் சென்ற சில நொடியில் பறவை தப்பித்து ஓடுகிறது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சிலர் என்ன ஒரு நடிப்புட சாமி என வியந்து வருகின்றனர்.

18022 total views