7 வருடத்திற்கு முன்பு நடிகை யாஷிகா ஆனந்த் எப்படி இருந்துள்ளார் பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..!

Report
477Shares

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் கடந்த பிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பிரபலாமகவும் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, க்பாஸ் தோழி ஐஸ்வர்யாவுடன் ஊர் சுற்றுவது, புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளார்.

இந்நிலையில், யாஷிகா ஆனந்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


12753 total views