கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே? வெளியானது அதிர்ச்சி ப்ரொமோ

Report
2227Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரொமோ பல மணிநேரம் தாமதமாக தற்போது வெளியாகியுள்ளது. இதில் மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறியதால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மதுமிதா சக ஆண்போட்டியாளர்களை பேசிய விதம் பாரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. இந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இந்நிலையில் இன்று ப்ரொமோ வெளிவராததற்கு காரணம் மதுமிதா தற்கொலை என்று கூறப்பட்டது தற்போது ப்ரொமோ வெளியாகி உறுதிபடுத்தியுள்ளது. அதிர்ச்சியடைய வைக்கும் ப்ரொமோ காட்சி இதோ!

69608 total views