நாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்

Report
1129Shares

பிக்பாஸ் வீட்டில் சேரனின் குணம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கின்றது. இரண்டு குழுக்களாக பிரிந்து விடாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர் போட்டியாளர்கள்.

கடந்த சில தினங்களில் மதுமிதா ஆரம்பித்த சண்டை இன்னும் முடியாமல் சென்று கொண்டிருக்கின்றது. மதுமிதா சண்டை ஆரம்பித்ததற்கு காரணம் யார் என்பதை நேற்றைய தினத்தில் ஒரு குறும்படத்தினை வெளியிட்டு நெட்டிசன்கள் அசிங்கப்படுத்தினர்.

இன்றும் சேரனுக்கு மற்றொரு குறும்படம் என்று காணொளி ஒன்றினை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர். தர்ஷனை சார் உங்களை மேம் கூப்பிடுறாங்க என்று ஆரம்பித்த இக்காட்சியில் வனிதா குருப்பிடம் வேறுமாதிரியான பற்ற வைத்துவிட்டார்.

View this post on Instagram

Kurumpadam for Cheran from today's episode 👍

A post shared by Biggboss3 Unseen videos (@biggboss3_unseen_vidz) on

loading...