தலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம்! குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்

Report
1656Shares

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் அடுத்த வாரத்திற்கான தலைவரைத் தெரிவு செய்வதற்கு போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் ஷெரின், தர்ஷன், மதுமிதா மூன்று பேர் கலந்து கொண்டனர். கண்களைக் கட்டிக்கொண்டு அவர்களுக்கு பின்புறம் ஆங்கிலத்தில் இருக்கும் கேப்டன் என்ற சொல்லின் எழுத்துக்களை சரியாக பொருத்த வேண்டும்.

இதில் மதுமிதா எந்தவொரு தடுமாற்றமும் இன்றி பொருத்தி வெற்றிபெற்றார். அவர் வெற்றி பெற்றது எப்படி என்பதை நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றினை வெளியிட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

65145 total views
loading...