கில்லியாக பிக்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதாவின் பரிதாபநிலையைப் பாருங்க!

Report
629Shares

நேற்றைய தினத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு குழுக்களாக பிரிந்து சண்டையில் தூள் கிளப்பி வருகின்றனர்.

அமைதியாக வாய்திறக்காமல் பொறுமையாக சென்று கொண்டிருந்த லொஸ்லியா நேற்றைய தினத்தில் கில்லியாக மாறி மதுமிதாவை கடுமையாக சாடினார்.

அதன் பின்பு லொஸ்லியா, சேரன் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் நம்ம நெட்டிசன்கள் எப்படி வைச்சி செய்திருக்கிறார்கள் என்பதைக் காணொளியில் காணலாம்.

25056 total views