அக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன்! லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...

Report
1947Shares

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் லொஸ்லியாவின் பேச்சு வேற லெவலுக்கு சென்றுள்ளது.

சர்கார் பட ஆடியோ ரிலீஸின் போது விஜய் இந்த வசனத்தை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. லொஸ்லியா இதை அங்கு கூறிவிட்டு கடைசியில் மற்றொரு வரியையும் பயன்படுத்தியுள்ளார்.

இதனால் 5 ஸ்டார் டீம் கடும் குஷியில் காணப்படுகின்றனர். மற்றொரு காட்சியில் வனிதா சமையல்அறையில் இருந்துகொண்டு பேசுவதை தர்ஷன் இங்கு படுபயங்கரமாக கலாய்த்து தள்ளியுள்ளார். இதற்கு நம்ம 5 ஸ்டார் டீமின் ரியாக்ஷனை நீங்களே பாருங்க....

76434 total views