பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா சேரனுக்கு எதிராக செய்த படுமோசமான செயல்! லீக்கான சர்ச்சைக்குரிய ஆதாரம்

Report
1153Shares

பிக் பாஸ் வீட்டில் வனிதாவை விட சர்ச்சைக்குரிய நபராக இருந்தவர் மீரா மிதுன்.

இவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டிருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் சேரன் மீது தவராக தொட்டார் என்ற குற்றச் சாட்டை முன் வைத்திருந்தார். எனினும், மீரா தான் பொய் சொல்கிறார் என்று கமல் குறும்படம் மூலம் அப்பட்டமாக நிருபித்து காட்டியிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் கூட உண்மை ஒரு நாள் வெளியில் வரும் என்று புலம்பிக்கொண்டு தான் இருக்கிறார் மீரா.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், அவரது தோழர் ஒருவருடன் உரையாடும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில் கூட சேரன் பெயரை கெடுக்க திட்டம் தீட்டியுள்ளார். இந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

33368 total views
loading...