விடாமல் சண்டையிடும் மது... லொஸ்லியா கேட்ட ஒற்றைக் கேள்வி! வாயடைத்துப் போன மதுமிதா...

Report
1659Shares

பிக்பாஸ் வீட்டில் இன்றும் பெண்களை ஆண்கள் யூஸ் பண்ணிக்கிறாங்க என்ற மதுவின் கேள்வியால் இன்னும் சண்டைய அடங்கிய பாடில்லை.

இன்றைய முதல் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் மதுமிதா மீண்டும் அதே தலைப்பினை எடுத்து சண்டையிடுகின்றார்.

பொறுமையாக இருந்த லொஸ்லியா ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து இவ்வளவு நீங்க வேற்றுக்கிரகத்துலயா இருந்தீங்க என்ற கேள்வியால் மதுமிதா வாயடைத்துப் போய் நிற்கின்றார்.

72516 total views