வெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்

Report
2355Shares

பிக்பாஸ் 2 சீசன்கள் முடிவடைந்து தற்போது 3ஆவது சீசன் 50 நாட்களை கடந்து விட்டது.

ஒவ்வொரு சீசனிலும் சண்டை, சர்ச்சை, வாக்குவாதம் என ஏதாவது ஒரு வில்லங்கம் அரங்கேறி வருகிறது.

இதில், போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் சர்ச்சையான முறையில் அண்மையில் வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மனைவி மற்றும் குழந்தையுடன் சாண்டி மாஸ்டரின் வீட்டுக்கு சென்றுள்ளார். சாண்டியின் அழகிய குழந்தையையும் அவர் தூக்கி வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

81588 total views