சேரனுக்கு இந்த வார குறும்படம் இதுதான்! வனிதாவை வச்சி செய்த சாண்டி... மகிழ்ச்சியில் புரளும் லொஸ்லியா

Report
2055Shares

நேற்றைய தினத்தில் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக ஆண் போட்டியாளர்களை தாறுமாறாக பேசினார். ஒரு கட்டத்தில் கவினை மிக அதிகமாகவே திட்டினார்.

இதனால் கவின் அழுதுகொண்டிருக்கையில், தர்ஷன், முகேன், லொஸ்லியா, சாண்டி ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் இவர்களின் சோகத்தினை சாண்டி நொடிப்பொழுதில் மாற்றியுள்ளார்.

ஆம் கிச்சனில் சமைத்துக்கொண்டிருந்த வனிதா பேசுவதை சாண்டி டப்பிங் செய்து பேசி அந்த இடத்தினையே சிரிப்பினால் பொங்கச் செய்தார். தற்போது இந்த சுவாரசிய டப்பிங் காட்சி படுபயங்கரமாக பிரபலமாகி வருகின்றது.

மற்றொரு புறத்தில் மதுமிதா அவ்வாறு சண்டையிடுவதற்கு காரணம் சேரன் என்பதால் அதனை நெட்டிசன்கள் கட் செய்து அக்காட்சியினை பிரபலமாக்கி வருகின்றனர். மேலும் சேரனுக்கு இந்த வாரம் போடப்படும் குறும்படம் என்று இக்காட்சி தீயாய் பரவி வருகின்றது.

74254 total views
loading...