சகுனி வனிதாவால் தர்ஷனுக்கு இன்று குறும்படம்... இதயத்தை கிழிக்க இப்படியொரு ஆவேசமா?

Report
1669Shares

கடந்த திங்கள் கிழமை பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்ற வனிதாவால் ஒரே சண்டையாக காட்சியளிக்கின்றது.

கடந்த சில தினங்களோடு முடியாமல் இன்று சண்டை நீடிக்கின்றது. இதிலும் வனிதாவின் வில்லித்தனம் பார்வையாளர்களின் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தர்ஷன், லொஸ்லியா என யாரையும் விட்டுவைக்காமல் வனிதா கிழித்து தொங்கவிடுகின்றார். இது ஒருபுறம் பிரபல ரிவியின் டிஆர்பி-யை ஏற்றினாலும் பார்வையாளர்களுக்கு கோபத்தினையே ஏற்படுத்துகின்றது.

50268 total views