அச்சு அசலாக சூர்யாவைப் போலவே இருக்கும் வாலிபர்... வைரலாகும் டிக்டொக் வீடியோ..!

Report
619Shares

நடிகர் சூர்யா போலவே இருக்கும் வாலிபரின் டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது டிக்டாக் வீடியோ மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சிறு வயது முதல் பெரியவர்கள் பலரும் டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில், விஜய், அஜித், கீர்த்தி சுரேஷ் போன்றோரைப் போலவே இருப்பவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேற லெவலில் வைரலாகி வந்தது.

இதையடுத்து, தற்போது நடிகர் சூர்யாவை போலவே இருக்கும் ஒரு வாலிபரின் டிக்டாக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

24318 total views