சிறப்பு விருந்தினர் வனிதாவை அடித்த முகேன் ராவ்.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த பிரச்சனை..!

Report
1883Shares

பிக்பாஸ் வீடு நேற்றைய எபிஷோடில் முகேன் மற்றும் அபிராமிக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனையால் மிகப்பெரிய கலவர களமாகவே மாறிவிட்டது.

இதற்கு காரணம், வனிதா தான் என்று அனைவரும் கூறி வரும் நிலையில், வீட்டில் இருப்பவர்களும் வனிதா வந்து தான் பிரச்சனையை பெரிதாக்கிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பிரச்சனை அனைவரும் பேசி முடித்துவிட்ட நிலையில், வனிதா மீண்டும் மீண்டும் பிரச்சனை குறித்து அனைவரிடமும் பேசிக் கொண்டே இருந்தார்.

இந்நிலையில், மிகவும் ஆத்திரமடைந்த முகேன் வனிதாவை அடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், முகேன் சரவணனைப் போல் வெளியேற்றப்படுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், இந்த காட்சி ஒளிபரப்பபடுமா அல்லது அப்படியே மறைக்கப்படுமா என்பது தெரியவில்லை.

67951 total views