பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா சாமியாராகிவிட்டாரா...? அவரே வெளியிட்ட புகைப்படத்தைப் பாருங்க..!

Report
724Shares

பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் நடிகை ரைசா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடிகர் ஹரிஸ்கல்யானுக்கு கதாநாயகியாக நடித்து இளைஞர்கள் மத்தியில் புகழைப் பெற்றார்.

பிக்பாஸ் சீசன் ஒன்றில் நடிகை ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றதும் இவர் தான்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா, தன்னை பற்றிய அப்டேட்களை அடிக்கடி பதிவிடுவார் அந்த வகையில், சன்யாசி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, உடையில் ஹெலோ ரைசாநந்தா என்று கமன்ட் செய்துள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நித்யாநந்தா சீடராக மாறிவிடீர்களா என்று கிண்டலாக கமன்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

Helo from Raizananda 👋🏼

A post shared by Raiza Wilson (@raizawilson) on

22954 total views