தந்தையிடம் சிக்கித்தவித்த சிறுவன்.... கடைசியில் காப்பாற்றியது யார் தெரியுமா? 60லட்சம் பேரை ரசிக்க வைத்த காட்சி

Report
1452Shares

தற்போது சமூகவலைத்தளங்களில் சில குழந்தைகள் தனது தாய் மற்றும் தந்தையிடம் வாக்குவாதம் செய்து படுவைரலாகி வருகின்றனர்.

அதே போன்று சில குழந்தைகள் பாடம் படிக்காமல் இருப்பதற்கு அடி வாங்கவும் செய்கின்றனர். இங்கும் அப்படியொரு சுவாரசியக்காட்சியை தற்போது காணலாம்.

இங்கு தந்தை ஒருவர் தனது மகனுக்கு ஹிந்தி தெரியாததால் அவனை திட்டி, அடித்து கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். தனது தந்தையிடம் சிக்கித்தவித்த அந்த சிறுவனை கடைசியில் காப்பாற்றியது யார் தெரியுமா? பாருங்க நீங்களே சிரிப்பை அடக்கவே மாட்டீங்க!

43686 total views