இது தான் லொஸ்லியாவின் உண்மை முகமா? தீயாய் பரவும் புகைப்படம்! திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்

Report
2030Shares

காதலில் மூழ்கியிருந்த பிக்பாஸ் வீடு வனிதாவால் சர்ச்சைக்குரிய வீடாக மாறியுள்ளது.

டிஆர்பிக்காக மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ரீஎன்ட்ரி ஆனா வனிதா இம்முறையும் தனது பெயரை மொத்தமாக டேமெஜ் செய்து கொண்டுள்ளார்.

வனிதா வந்த வேகத்திற்கு தனது ஆட்டத்தை தொடங்கினார். வந்தவுடன் அபிராமியின் காதலுக்கு வேட்டு வைத்துள்ளார்.

முகெனின் காதல் மற்றும் காதலி குறித்து அபிராமியிடம் இல்லாததையெல்லாம் சொல்லி முகென் மீது வெறுப்பை ஏற்படுத்தினார்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய அபிராமி முகெனிடம் மல்லுக்கட்டுகிறார், பின்னர் வீடே ரணகளமாகியுள்ளது.

அது ஒரு புறம் இருக்க, அவ்வளவு சண்டை நடந்தும் லொஸ்லியா மாத்திரம் எதுவும் நடக்காதது போல அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கின்றார். இதனை பார்த்த சமூகவாசிகள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

60963 total views
loading...