இந்த வாரம் வெளியேறப்போவது யார்?... முதல்நாளே ஓட்டிங்கில் நிகழ்ந்த தலைகீழ் மாற்றம்!

Report
2371Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சாக்ஷி மக்களால் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியதும் வனிதா சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

மேலும் இந்த வாரம் கவின், லொஸ்லியா, முகேன், மதுமிதா, அபிராமி என ஐந்து பேர் நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முகேன் இந்த வாரத்தில் முதன்முறையாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது முதல்நாளே வாக்குகள் குறைவாக பெற்று கடைசி இடத்தில் அபிராமி இருந்து வருகின்றார். இதற்கு முக்கிய காரணமே, லாஸ்லியாவிற்கு லாஸ்லியா மற்றும் கவின் ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர். கவினுக்கு கவின் ரசிகர்கள் மற்றும் சாண்டி ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர். முகெனுக்கு முகென் மற்றும் தர்ஷன் ரசிகர்களும், மதுமிதாவிற்கு ஷெரின் ரசிகர்களும் வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...