பிக்பாஸுன் வீட்டில் இருக்கும் முகெனின் சிறிய வயது புகைப்படம்.. இணையத்தில் வைரல்..!

Report
294Shares

பிக்பாஸ் வீட்டில் முகென் என்பவர் மலோசியாவை சேர்ந்த ஒரு ஹிப் ஹாப் பாடகர். இதுவரை இவர் மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் இவருக்கு மலேசியாவில் இருந்து பல்வேறு ஆதரவுகள் குவிந்து வருகிறது. இவருக்கென்று மலேசிய மக்கள் பல்வேறு ஆர்மியை கூட மலேசிய வலைத்தளங்களில் துவங்கி இருக்கின்றனர்.

இருப்பினும் தமிழ் ரசிகர்ளுக்கு இவரை பற்றி அவ்வளவாக அறிய வாய்ப்புகள் குறைவு தான். அதிலும் கடந்த சில நாட்களாக இவர் அபிராமி விஷயத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் முகென் சிறு வயதில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

11266 total views