சகுனியாக செயல்பட்ட வனிதா கூறிய துர்கா யார்?... முகெனின் நண்பர் வெளியிட்ட ஆதங்க காட்சி!

Report
1970Shares

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வெளிவந்த ப்ரொமோக்கள் அனைத்தும் அபிராமி மற்றும் முகெனை குறிவைத்தே இருந்தது.

வனிதா சிறப்பு விருந்தினராக இதற்காகத்தான் சென்றாரா? என்ற சமூகவலைதளவாசிகள் காரித் துப்பத குறையாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அபிராமியிடம் முகெனைப் பற்றி தவறாக கூறிவிட்டு இங்கு முகேனுக்கு ஆதராக பேசுவது போன்று நடித்து வருகின்றார். இந்நிலையில் முகேனின் நண்பர் ஒருவர் பயங்கர கோபத்துடன் வனிதாவைத் திட்டித்தீர்த்து வருகின்றார். இக்காட்சியில் துர்கா என்பது யார் என்பதையும் மிகத்தெளிவாகவும் கூறியுள்ளார்.

loading...