கண்ணை மறைத்த பணம்... தன் தாய்க்கு ஈழத்தமிழர் செய்த துரோகம்!

Report
502Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தில் காசு கண்ண மறைக்கும் என்ற தலைப்பில் அருமையான கருத்தினை வெளியிட்டுள்ளனர். தற்போதுள்ள காலக்கட்டத்தில் நாகரீகம், ஆடம்பரம் என்று பணத்தினை தண்ணீராக செலவழித்து இயற்கையை அழித்து வருகின்றனர்.

அவ்வாறு செய்துவரும் இன்றைய மனிதர்களுக்கு மன்மதன் பாஸ்கி, அதே கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் தக்க பாடத்தினைக் கற்றுக்கொடுத்துள்ளார்.

இவர் செய்த தவறினால் அவரது தாய் படும் கஷ்டத்தினையும், இந்தியாவிலும் இப்படியொரு சம்பவம் தலைதூக்கி வருகின்றது என்பதை மிகத்தெளிவாகவே கூறியுள்ளார்.

18998 total views