இலங்கை தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் ஷெரின்! தீயாய் பரவும் புகைப்படம்

Report
796Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி (fashion show) ஒன்று நடாத்தப்பட்டது.

இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் பங்குப்பற்றியிருந்தனர்.

ஒவ்வொருவரும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த போட்டியில் தர்ஷனுக்கு முதலிடம் வழங்கப்பட்டது.

குறித்த காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு ஜோடியான ஷெரினும் கலந்து கொண்டிருந்தார்.

அவர் தர்ஷனுடன் நெருக்கமாகவே போஸ் கொடுத்திருந்தார். அதனை பார்த்த சமூகவாசிகள் அவரை திட்டி வருகின்றனர்.

திருமணமான பெண் எப்படி இவ்வாறு வயதில் குறைந்த இளைஞருடன் நெருக்கமாக இருப்பது என்றும் நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

25551 total views