பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மீராமிதுனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! யார் படத்தில் ஜோடியாக நடிக்கிறார் பாருங்க..!

Report
1342Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா வெளியேறியதிலிருந்து மீரா மிதுன் தான் மக்களால் அதிகளவில் வெறுக்கப்படும் ஒரு நபராக இருந்தார்.

இந்நிலையில், சேரன் மீதான பொய் புகாரால் மொத்த வெறுப்பையும் வாங்கிக்கட்டிக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 28 ஆம் திகதி எவிக்‌ஷன் மூலம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் மீராமிதுன்.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய தினத்திலிருந்தே அடிக்கடி தன்னை பற்றிய அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார் மீரா.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நண்பர்களுடன் மீரா மிதுன் பீர் குடித்துகொண்டே ரசிகர்களுடன் மீரா சாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அதில் பேசியுள்ள அவர் பீர் குடிப்பது ஒன்றும் தவறு இல்லை. அது வெறும் பார்லி தான் என்றும் பேசினார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த நிலையிலும், பல சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளார் மீரா மிதுன்.

இதற்கிடையில், தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளாராம். அதுவும் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்டில். விஜய் ஆண்டனி-அருண் விஜய் நடிக்கப்போகும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் புதிய அக்னி நடிக்கிறாராம்.

இந்த படத்தினை மூடர் கூடம் நவீன் இயக்க அம்மா கிரியேஷன் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

55184 total views