முதன்முறையாக தனது சகோதரர் பாபி சிம்ஹா குறித்து வெளிப்படையாக பேசியுள்ள பிக்பாஸ் ரேஷ்மா..! என்ன கூறியுள்ளார் பாருங்க

Report
941Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் ரேஷ்மா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் சரியாக கேமை விளையாடி வந்தவர் ரேஷ்மா.

இந்நிலையில், இவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பின்பு பேட்டிகள் நிறைய கொடுத்தார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைனு வந்துட்டா வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது இந்த கதாப்பாத்திரத்தில் ரேஷ்மா நடித்திருந்தார்.

மேலும், வம்சம், `வாணி ராணி, `ஆண்டாள் அழகர், `மரகத வீணை போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் ரேஷ்மா.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேஷ்மா, பாபி சிம்ஹா குறித்து பேசுகையில், என்னை எதாவது பேசுவாங்களே என்பதற்காகவே இங்கிருக்கும் சொந்த பந்தங்களுடைய விசேஷங்களுக்கு பெருசா இங்கிருக்கும் இல்ல.

பாபி சிம்ஹா எனக்கு தம்பி முறைதான். சின்ன வயசுல நாங்க 25, 30 பேர்னு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். இப்போதும், அப்படியே இருந்திருக்கலாமேனு யோசிப்பேன். அதெல்லாம் அழகான நினைவுகள் என்று கூறியுள்ளார்.

loading...