சாக்ஷிக்கு கவின் கொடுத்த பிறந்தநாள் பரிசு... பிக்பாஸில் வெளியிடப்படாத காணொளி!

Report
728Shares

பிக்பாஸ் வீட்டில் சாக்லேட்டினால் ஏற்பட்ட பிரச்சினை பாரிய அளவில் வெடித்து கவின், லொஸ்லியா, சாக்ஷி இவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டது.

தற்போது சாக்ஷியை சமாதானப்படுத்த பல வேலைகளை செய்து வருகின்றார் கவின். இந்நிலையில் கடந்த 21ம் தேதி சாக்க்ஷி தனது பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டில் கொண்டாடினார். ஆனால், எப்போதும் பெரிதாக எதையும் கண்டுகொள்ளாத கவின், சாக்க்ஷிக்கு அவரது பொருளையே பரிசாக கொடுத்துள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி தனது இப்கிளாஸ் பொருளை தொலைத்துவிட்டுள்ளார். அதனை கவின் கண்டுபிடித்து சாக்க்ஷிக்கு கொடுத்துள்ளார். கவின் அதனை கொடுத்ததும் சாக்க்ஷி மிகவும் பூரிப்படைத்து சந்தோஷத்தில் காணப்பட்டுள்ளார். மேலும் இக்காட்சி ரிவியில் ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

26413 total views