சீறி பாய்ந்த கருநாகத்தின் திடீர் மாற்றம்... நம்பமுடியாத அதிர்ச்சிக் காட்சி!

Report
752Shares

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் கூறியது இன்றுவரை உண்மையாகவே இருக்கிறது. காரணம் அதன் விஷமானது மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடும் என்பதே.

முன்பெல்லாம் மரம், செடிகள் இருக்கும் இடத்திலும், காடுகளிலும் இருப்பதை தான் அவதானித்திருப்போம். ஆனால் தற்போது சர்வசாதாரணமாக சில மனிதர்கள் அதனை கையில் வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டி வருகின்றனர்.

இங்கு பாம்பு பிடிப்பவர் ஒருவர் மிகக்கொடிய விஷம் கொண்ட கருநாகத்தினை மிகவும் சிரமப்பட்டு பிடிக்கிறார். பாம்போ மிகவும் கடுமையாக சீறி எழுகின்றது. ஆனால் கடைசியில் பாம்பின் மாற்றம் காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

24231 total views