ஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல்! அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்! வைரலாகும் காட்சி

Report
1918Shares

சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்ற ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

அமலாபால் அரைகுறை ஆடையில் இருப்பதை கண்டு ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

அது மாத்திம் இன்றி, பல்வேறு அமைப்புகளும் இந்த படத்தை எதிர்த்து போராடி போர்க்கொடி தூக்கினார்கள்.

இருப்பினும் இதையெல்லாம் கண்டுகொள்ளாத படக்குழு படத்தை வெளியிட்டு தற்போது நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நடிகை அமலாபால் ஆடை படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு நேரடியாக சென்று அங்கே படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் படம் எப்படி உள்ளது என்று விமர்சணங்களை கேட்டுள்ளனர்.

ரசிகர்களும் பேட்டி எடுப்பது அமலாபால் என்று தெரியாமல் படத்தைப்பற்றி கூறினார்கள்.

பின்னர் நான் தான் அமலாபால் என்று அவர் அறிமுகம் செய்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

66105 total views