இரண்டு கிராமமாக பிரிந்த போட்டியாளர்... ஷெரினுக்கு ஊட்டி விடும் தர்ஷன்! லொஸ்லியாவின் ரியாக்ஷன் என்ன?

Report
761Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சேரன், மீரா, சாக்ஷி, சரணவன், கவின், அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் கவினே சாக்ஷியை நாமினேஷன் செய்துள்ளார் என்பது தான்.

இன்றைய தினத்தில் முதல் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் இரண்டு கிராமமாக பிரிந்துள்ளனர் பிக்பாஸ் போட்டியாளர்கள். அனைவருமே மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கியிருந்தனர்.

தர்ஷன், ஷெரின் ஒருபடி மேலே போய் அன்னை பரிமாறிக்கொண்டுள்ளனர். தர்ஷன் ஷெரினுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது ப்ரொமோ காட்சியில் சேரன், மீராவின் சண்டை ஆரம்பமாகியுள்ளது. டாஸ்க் என்று விளையாடிக்கொண்டிருக்கும் தருணத்தில் மீரா தன்னைத் தான் பேசுகிறார் என்று ஆரம்பித்துள்ளார்.

loading...