அமைதியாக இருந்த ஈழத்து பெண்ணா இது? கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா? அதிர்ச்சியில் முகேன்

Report
1076Shares

பிக் பாஸ் நிகழ்சி தற்போது பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கின்றது. இது வரையும் அமைதியாக இருந்த ஈழத்து பெண் நேற்று முகேனுடன் கோவத்தின் உச்சத்திற்கு சென்று விட்டார்.

லொஸ்லியா நேற்றைய நிகழ்ச்சியில் கார்டனில் ஜாலியாக பாடல் பாடி கொண்டிருந்தார்.

அப்போது உடன் பாடிக்கொண்டிருந்த முகேன் ‘எனக்கு உன்னை பார்த்தால் மிஸ்டர் முகேன் படத்தில் வரும் மோனாலிசா பாடல் தான் நினைவிற்கு வருகிறது என்று கூறியுள்ளார்.

மோனோலிசா என்ற பெயரை கேட்டதும் ‘அப்படியா என்ன பாடல் அது’ என்று ஆர்வத்துடன் கேட்டார் ஈழத்து பெண்.

பின்னர் கொஞ்சம் தூரத்தில் அமர்ந்து கொண்டிருந்த பின்னர் ஷில்பா ஷெட்டி கேரக்டரா என்று முகேனிடம் கேட்க, அதற்கு முகேனோ’இல்லை வடிவேலு கேரக்டர்னு’ சொன்னதும் இலங்கை பெண்ணின் முகம் சட்டென்று சுருங்கிவிட்டது.

இதனால் கடுப்பாகி என்னை இப்படி (வடிவேலுவுடன்) எல்லாம் ஒப்பிட்டு மட்டம் தட்டி பேசாதே முகேன், எனக்கு பிடிக்கவில்லை என்று மூஞ்சில் அடியதார் போல் கூறிவிட்டார்.

இதனால் அதிர்ச்சியான முகேன் மன்னிப்பு கோரியுள்ளார். இனிமேல் நான் அப்படி செய்யமாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

41773 total views