வெற்றி வாகை சூடப் போகும் ஈழத் தமிழ் பெண்கள்! மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கையர்கள்... மில்லியன் பேர் ரசித்த காட்சி

Report
1039Shares

இறுதியாக ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் லண்டன் வாழ் ஈழத்து பெண் பாடிய பாடல் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

குறித்த பாடல் இணையங்களில் வைரலாகி வருகின்றது. அவரின் பாடல் திறமையை பார்த்த ரசிகர்கள் வெற்றியாளர் இவர்தான் என்று கூறியுள்ளனர்.

இம்முறை விஜய்டிவியின் வெற்றியாளர்கள் இருவரும் ஈழத்தமிழ் பெண்கள் தான் என்றும், ஒன்று புண்யா மற்றவர் லொஸ்லியா என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, குறித்த தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் சேர்க்கும் வகையில்தான் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்ற ஒரு கருத்தும் மக்கள் மத்தியில் உள்ளது.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறக்கப்பட்ட இரண்டு ஈழத் தமிழர்களும் அதிக பார்வையாளர்களை தன்வசப்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் லண்டன் புண்யாவும் தனது திறமைகளை அதிரடியாக வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றார். பொருத்திருந்து பார்ப்போம் மக்களின் கறுத்து கணிப்பு பலிக்குமா என்று.

எது எப்படி இருந்தாலும் எம் நாட்டவர்களின் புகழும் திறமையையும் உலகம் முழுவது ஈழத்தமிழர் இருவரும் பரவ செய்து விட்டார்கள் என்ற பெருமிதத்தோடு இலங்கையர்கள் உள்ளனர்.

35159 total views