பிக்பாஸில் நடந்த சப்பாத்தி கொலை... கமலின் கேள்விக்கு லொஸ்லியாவின் பொய்யான பதில்! கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Report
1189Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் மக்களின் மனதை பெரிதும் கவர்ந்தவர்கள் என்றால் தர்ஷர், லொஸ்லியா என்றே கூறலாம்.

லொஸ்லியா, தர்ஷன் இருவரும் அண்ணன், தங்கையாக பழகி வருகின்றனர் என்று ஏற்கெனவே முதன்முதலாக எலிமினேட் ஆன பாத்திமா கூறியிருந்தார்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷெரின் தர்ஷனுக்காக போட்ட Heart சப்பாத்தியை லொஸ்லியா கோபத்தில் குத்தி கொலை செய்துவிட்டார். அதனை நேற்றைய தினத்தில் வெந்த சப்பாத்தில் வேலை பாய்ச்சியது எதனால் என்று கேட்கிறார். அதற்கு லொஸ்லியாவும் விளக்கம் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த விளக்கத்தினை நெட்டிசன்கள் தாறுமாறாக கிழித்து வருகின்றனர்.

பாவம் லொஸ்லியா... இந்த மாதிரி கெட்ட பழக்கம் எல்லாம் கத்து கொடுத்த தர்ஷனை சொல்லனும் என்றும் மீராவிற்கு போட்டியாக பதிலடி கொடுத்துள்ளார் இவ்வளவு பெரிய ரீலாமா என்று கலாய்த்து வருகின்றனர்.

41217 total views