பெண்களிடம் அத்துமீறும் சாண்டி... தப்பிக்க லொஸ்லியாவின் போராட்டத்தைப் பாருங்க... சாண்டியா இப்படி?

Report
1350Shares

சண்டை, காதல் என்று எதிர்பார்ப்போடு சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதில் மூன்றாவதாக நேற்று மோகன் வைத்தியா வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக மோகன் வைத்தியாவின் அத்துமீறல்கள் அதிகமாகிக்கொண்டிருந்தது என்றே கூறலாம்.

ஆம் தனது சோகத்தினை பெண்களை மட்டும் கட்டிப்பிடித்து ஆறுதல் தேடிக்கொள்ளும் இவரின் நடவடிக்கைகள் பலரையும் முகம்சுழிக்கவே வைத்திருந்தது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் சாண்டி அச்சு அசலாக மோகன் வைத்தியா போன்று மாறியதுடன் அவர் செய்த அனைத்து சில்மிஷங்களையும் தனது நடிப்பின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

50733 total views