ஆண்-பெண் குரலில் பாடி அசத்தும் இளைஞர்! பல்லாயிரக்கணக்கில் குவியும் லைக்ஸ்

Report
177Shares

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும்.

இசை என்பது மனிதனின் உணர்வுகளில் ஒன்று. ஒவ்வொரு மனிதனின் மனோ நிலையையும் இசை தீர்மானிக்கிறது.

சிலருக்கு பாடல் திறமை என்பது கடவுள் கொடுத்த வரம். இவரின் குரலை கேட்டு உங்களை நீங்களே மறந்து விடுவீர்கள்.

அதுவும் இவர் இரண்டு குரலிலும் பாடுகின்றார். பல்லாயிரக்கணக்கான மக்களை அடிமையாக்கிய குரல் இது. கேட்டு ரசியுங்கள்.

6240 total views