ஆண்களுடன் சேர்ந்து நடுரோட்டில் இளம் பெண்கள் செய்த மோசமான செயல்! ஆதாரத்தை காட்டிய தமிழன்... விலாசித் தள்ளும் பார்வையாளர்கள்

Report
516Shares

சில இளம் பெண்கள் படிக்கும் வயதில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் குடிக்கும் காட்சியை நபர் ஒருவர் காணொளி எடுத்து இணையங்களில் வெளியிட்டுள்ளார்.

அது மாத்திரம் இல்லை, குறித்த பெண்கள் இவ்வாறு நடந்து கொள்ள பெற்றோர்தான் முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெற்றோர் குழந்தையை வளர்க்கும் விதத்தில் தான் சமூதாயத்தில் அவர்கள் வாழும் விதம் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த சமூகவாசிகள் இளம் பெண்களின் மோசமான செயலை திட்டி தீர்த்து வருகின்றனர்.

16695 total views