வெளியே வந்த மோகன் வைத்தியா.. மேடையில் போட்டியாளர்களின் உண்மை முகத்தை பற்றி கூறியது என்ன?..

Report
342Shares

பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேறிய மோகன் வைத்தியா சக போட்டியளர்களின் உண்மை முகத்தை பற்றி மேடையில் கலகலப்பாக பேசியுள்ளார். அதில் முதலில் கவினைப் பற்றி, ரொம்ப நல்ல பையன் ஆன சில சமயம் அவங்களை எல்லாம் அழ வைச்சி வேடிக்கை பார்ப்பான்.

சாண்டி

ரொம்ப ரொம்ப நல்ல பையன், அவரு வந்து எனக்கு சத்தியம் செய்திருக்காரு, அவரோட us ட்ரிப்ல என்னையும் கூட்டிட்டு போய் தொகுறு ராகத்தை அந்த ஊர்ல பிரபல படுத்தணும் என்று. மேலும் சாண்டி ரொம்ப ஜாலியான மனுஷன்..

சரவணன்

ரொம்ப அமைதியானவர். அவரு வந்து ரொம்ப பேசமாட்டாரு, ஆன அப்போ, அப்போ பேசும் போது வந்து வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாறி பேசிட்டு போயிருவாரு..

தர்ஷன்

ரொம்ப சுமார்ட் ஆன பையன் . ரொம்ப நல்ல பையன்.

செரின்

ரொம்ப ரொம்ப பியூட்டி, நான் வந்து செரினை இந்த அளவு நினைச்சு கூட பாக்கல, எனக்கு உடல் முடியாத அப்போ என் காலுக்கு உத்தடம் கொடுத்து என் பாத்துக்கிட்டார்.

சேரன்

ரொம்ப ரொம்ப ஜென்டில்மேன் ஆன மனுஷன்.. என கூறியுள்ளார்.

13690 total views