சக போட்டியாளர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கமல்... அனல் பறக்கும் பிக்பாஸில் எதிர்பார்க்காத தருணம்!

Report
795Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது எவிக்ஷன் யார் என்ற எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு பிக்பாஸ் ப்ரொமோ அடுத்தடுத்து வெளியாகி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஆம் கடந்த தினங்களில் காதல் தோல்வியால் பிக்பாஸ் வீடே அழுகையாக காட்சியளித்தது. நேற்றைய தினத்தில் கமல் வந்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.

இன்று ஒருவர் மற்றொருவரைப் பற்றி பின்னே சென்று பேசுவதை கேள்வியாக கேட்டு கமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த நிகழ்விற்கு பின்பு பிக்பாஸ் வீட்டில் பாரிய மாற்றத்தினை நிச்சயம் அனைவரும் கண்கூடாக காணலாம்.

24518 total views