உருகி உருகி காதலித்த பெண்ணுக்கு இளைஞர் கொடுத்த இறுதி பரிசு! வியப்பில் மூழ்கிய கோபிநாத்!

Report
1192Shares

காதலை வெளிப்படுத்துவது என்பது ஒரு அழகான விஷயம். காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் உள்ளதா? சிறிய கிராமத்தில் இருந்து. பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை.

ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மனிதன் இருக்கும் வரை அழியப் போவதில்லை.

காதல் என்பது ரஜினி சொன்னதை போல தான், அது எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் வர வேண்டிய நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் காதலில் விழுவது நிச்சயம்.

நம் வாழ்வின் ஸ்பெஷலான ஒரு நபரை சந்திக்கும் போதோ அல்லது அவரை பற்றி சிந்திக்கும் போதோ உங்களுக்குள் ஒருவித வினோத உணர்வு ஏற்படும் அது காதல் இல்லை என்று மறுக்க முடியாது.

சில காதல் திருமணத்தில் முடியும், சில காதல் பிரிவில் முடியும், இந்த இளைஞரின் காதலும் அப்படிதான். நினைக்கும் போது எப்போது் ஒரு வித உணர்வை ஏற்படுத்தும்.

37602 total views