கதறி கதறி அழும் அபிராமி! ஆறுதல் கூறும் சேரன்? இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?

Report
1111Shares

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார்.

இன்று யார் வெளியேற போவது என்று பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோவில் ஒருவர் வெளியேற வேண்டும் என்று கமல் கூறியதும் மோகன் அப்பா இந்த வீட்டை விட்டு வெளியே போகிறார் போன்று கூறி அபிராமி அழுகிறார்.

அவருக்கு சேரன், முகென் ராவ் ஆகியோர் ஆறுதல் கூறுகிறார்கள். நான் இருந்தால் என்ன போனால் என்ன என்று மோகன் வைத்யா கூறியுள்ளார்.

இதேவேளை, மோகன் அப்பா கிளம்பப் போகிறார் என்று கூறி அபிராமி கதறி கதறி அழுவதை பார்த்து தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் அருமை என்று பார்வையாளர்கள் கூறுகின்றார்கள். அது மட்டும் இல்லை, அபிராமியின் கண்ணீரை பார்த்த பார்வையாளர்களோ அடேங்கப்பா என்னா நடிப்புடா சாமி என்று கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.

36181 total views