திருமணமான மூன்று மாதத்தில் கணவரை பிரிந்து பிக் பாஸ் சென்ற தமிழ் பெண் மதுமிதா! பெருகும் ஆதரவு.. வைரலாகும் புகைப்படம்

Report
1083Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியாவுக்கு பின்னர் மதுமிதாவுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் உள்ளது.

மதுமிதா கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி அவரது உறவினரான மோசஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 3 மாதங்களில் கணவரை விட்டு பிரிந்து பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

கணவரை பிரிந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மதுமிதாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் திருமண புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அது மாத்திரம் இன்றி அவர் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

37458 total views