ஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா? பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்! வியக்கும் ரசிகர்கள்

Report
1694Shares

பிக்பாஸ் நிகழ்சியில் தற்போது அனைவரதும் மனம் கவர்ந்தவராக நாயகியாக வளம் வருபவர் ஈழத்து லொஸ்லியா.

அவருக்கு என்று தனி ரசிகர் வட்டாரம் உள்ளனர். அவரை பற்றிய தகவல்களை உடனுக்கு உடன் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அவரின் முழுவிபரங்களும் தற்போது தொகுக்கப்பட்டுள்ளது.

இவருடைய முழுமையான பெயர் லாஸ்லியா மரியநேசன். அவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண். பிறந்த நாள் 24 மார்ச் 1995. இவர் பிறந்தது இலங்கையில் கிளிநொச்சியில். இது எல்லாம் ரசிகர்கள் அறிந்த விடயம். பலருக்கு தெரியாத அவரை பற்றிய ரகசியங்களை இனி அறிந்து கொள்ளுங்கள்.

வயது, எடை, உயரம்
  • லொஸ்லியாவின் உயரம் கிட்டதட்ட 160 சென்டிமீட்டர்
எடை 55 கிலோ
  • உடல் வடிவு 24 - 26 - 36
மதம்
  • கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த லொஸ்லியா 12 ராசிகளில் முதன்மையானதான மேஷ ராசி.
பொழுதுபோக்கு
  • இசையைக் கேட்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதை நாங்கள் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.
  • அதுமட்டும் இன்றி நிறைய திரைப்படங்கள் பார்ப்பது மிகப் பிடித்த விஷயம்.
பிடித்த நிறம்

கருப்பும் வெள்ளையும்

அவருக்கு டாப்மாஸ் செய்வதும் பிக்குமாம். அவர் செய்த சில டாப்மாஸ் காணொளிகளின் தொகுப்பு இது. பார்த்து ரசியுங்கள்.

56504 total views