பிக்பாஸில் இன்று அதிரடியாக குறும்படம்! வெளியேறத்துடித்த கவின் அடித்த கொமடி... சிரிப்பை அடக்க கமல் படும் பாட்டைப் பாருங்க...

Report
1036Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் மிகுந்த சோகத்திலே சென்றது. காதல் தோல்வியின் உச்சத்தினால் கதறி அழுத கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்வதாக பிடிவாதமாக இருந்தார்.

இன்று என்ன நடக்கும்? என்று ஆவலுடன் மக்கள் எதிர்பார்த்திக்கொண்டிருக்கும் வேளையில் இன்று குறும்படம் ஒன்று வெளியாகவுள்ளது.

நேற்று வெளியே செல்லப்போகிறேன் என்று இருந்த கவினும் இன்று மகிழ்ச்சியாகவே இருக்கிறார். இன்று கமல் குறும்படம் போட்டு காட்டப்போவது உறுதியாகியுள்ளது.

அடுத்த ப்ரொமோ காட்சியில் கவினை கழுவி கழுவி ஊற்றுகிறார் கமல். ஒருகட்டத்தில் கவின் சார் இதோடு விட்றாலாமே... கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தியிருக்கேன் என்று கூறியதால் அரங்கமே கொமடியில் மூழ்கியுள்ளது.

34739 total views