புயல் போல சீறிப்பாயும் தமிழ் பெண்! ஓரத்தில் நின்று மௌனமாக வேடிக்கை பார்க்கும் பொலிஸார்... வைரலாகும் காட்சி

Report
214Shares

சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.

சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.

இளம் பெண் ஒருவர் சிலம்பு சுற்றுவதை பார்த்து அனைவரும் அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

குறித்த யுவதி சிலம்பு சுற்றும் போது வீர தமிழச்சி என்று அனைவரும் கோசம் எழுப்பியுள்ளனர். இதனை அருகில் இருக்கும் பொலிஸார் மௌனமாக பார்க்கின்றனர்.

குறித்த காட்சி தற்போது இணையங்களில் தீயாய் பரவி வருகின்றது.

8866 total views