இப்படியும் ஒரு பொண்ணா...? இந்த மாதிரி பொண்ணுங்கள பாத்தாலே.. வைரலாகும் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

Report
698Shares

ஜி தமிழில் ஒளிபரப்பாகி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பல விமர்சனங்களுக்குள்ளாகிய நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகளுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தீர்வு கொடுப்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்நிலையில், சமீபத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து, டிக் டாக்கில் டிரெண்டிங் பாய்ஸ் என்ற பெயரில் இரு இளைஞர்கள் டிக் டாக்கில் பேசி வரும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியது.

இதைத் தொடர்ந்து, இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்து 6 மாதங்களிலேயே இன்னொரு இளைஞருடன் தொடர்பு வைத்திருந்தது கணவருக்கு தெரியவந்த நிலையில் குறித்த பெண் பேசும் பேச்சுகள் பார்ப்பவர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பார்ப்பவர்கள் குறித்த இளம்பெண்ணை பயங்கரமாக திட்டி வருகின்றனர்.

வீடியோவைப் பாருங்கள்..

22137 total views