காதல் தோல்வியின் உச்சம்.... பாத்ரூமில் கதறி கதறி அழும் போட்டியாளர்! சோகத்தில் பிக்பாஸ்

Report
788Shares

பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் முழுவதும் காதல் பிரச்சினையில் அழுகையாக சென்று கொண்டிருக்கும் என்பதை வெளியான ப்ரொமோ காட்சியினை வைத்தே தெரிந்துகொள்ள முடிகின்றது.

தற்போது மூன்றாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் கவின் செய்த தவறுக்கு எல்லாரிடமும் மன்னிப்பு கேட்கிறார். லொஸ்லியா கண்டுகொள்ளாமல் டைனிங் டேபிளில் இருக்கிறார்.

சாக்ஷி ஷெரினுடன் வெளியே சோகமாக அமர்ந்துள்ளார். இறுதியில் பாத்ரூமில் கதறி அழும் சத்தம் கேட்கிறது. இது கவின் தான் உள்ளே சென்று அழுகிறாரா என்று குழப்பத்தில் பார்வையாளர்கள் இரவு நேர நிகழ்ச்சிக்கு காத்திருக்கின்றனர்.

25208 total views