தர்ஷனிடம் மோகன் செய்த முகம்சுழிக்கும் காரியம்... இந்த வார எலிமினேஷன் இவரா? தீயாய் பரவும் காட்சி

Report
1809Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறிய பின்பு பிக்பாஸ் வீட்டில் சண்டை குறைந்துவிட்டது என்றே கூறலாம்.

இந்த வாரம் எலிமினேஷனில் மோகன் வெளியேற்றப்பட்ட வேண்டும் என்று மக்கள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். காரணம் பெண்களிடம் மோகன் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

தானாக சென்று பெண்களிடம் முத்தம் கேட்பது, அழும் நேரத்தில் பெண்களை கட்டிப்பிடித்து மட்டுமே ஆறுதல் தேடுவது என கொந்தளிப்பில் காணப்படுகின்றனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நிகழ்ந்த ஒரு காட்சியில் மோகன் வைத்தியா செய்த முகம்சுழிக்கும் காரியம் வைரலாகி வருகின்றது. தனது மூக்கினை நோண்டிவிட்டு அதனை தர்ஷன் மீது துடைப்பதை மட்டும் கட் செய்து நெட்டிசன்கள் வெளியிட்டு வறுத்தெடுத்துள்ளனர்.

மற்றொரு புறம் எடிட் செய்த புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு இதுதான் ஞாயிற்றுக்கிழமை நடக்கப்போகிறது என்று கமல் கையில் மோகன் வைத்தியாவின் எலிமினேஷன் கார்டு இருக்கும் புகைப்படத்தினை கச்சிதமாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

68196 total views
loading...