பெற்றோர்களை இவர்கள் அழைத்துச் செல்வது எங்கே?.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்! இன்றைய வைரல் காட்சி

Report
832Shares

இன்று பெற்றோர்களை கனம் பண்ணும் பிள்ளைகள் என்பது மிக மிக அரிது தான்... ஆம் தன்னைப் பெற்றொடுத்த பெற்றோரை முதியோர் இல்லத்திலும், அனாதை ஆசிரமத்திலும் கொண்டு விடுகின்றனர்.

சில வீடுகளில் மகனுக்கு பெற்றோரை தன்னுடன் வைத்துப் பார்க்க வேண்டும் என்றாலும் சில வீட்டிற்கு வலது காலை எடுத்துவைத்து வரும் மருமகள் என்ற பெண் அதனை பொசுக்கி சாம்பலாக்கி விடுகின்றனர்.

இங்கு காணப்படும் பெற்றோர்கள் புண்ணியம் செய்தவர்களாக இருப்பார்கள் போல... ஆம் மகனும், மருமகளும் இணைந்து பெற்றோருக்கு புதிதாக இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்து படும் ஆனந்தத்தைப் பாருங்க... நம்மில் சிலருக்கு இந்த பாசம் என்னவென்றே தெரியாமல் சுயநலமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

31530 total views